மரண அறிவித்தல்

In loving memory of
Sivaguru Jeyanthy
Age 46September 8, 1972 – August 24, 2019
- Born in
- Valveddi
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Servan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு ஜெயந்தி அவர்கள் 24-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி ஏய்தினார்.
அன்னார், வல்வெட்டியைச் சேர்ந்த சிவகுரு பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
மயூரன், லக்ஷசன், மயூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமகுரு, சுபாகரன், ரகு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தி, சுபேந்தினி, சொரூபா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
விதுசன், அபி, டுலக்சி, அனுயன், லக்ஷசன், ஆதி, ரதிசன், நவீன், டிலானி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

