மரண அறிவித்தல்

In loving memory of
Sivaguru Mathikumar
Age 46May 28, 1970 – May 30, 2016
- Born in
- Vannarpannai
- Lived in
- Palermo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணை கேசாவில் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு மதிக்குமார் அவர்கள் 30-05-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, சறோஜினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சித்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வினிலேகா, ரூபினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இந்துமதி(இலங்கை), ஜெயமதி(இலங்கை), மதிவண்ணன்(இலங்கை), காந்திமதி(இலங்கை), கலாமதி(இலங்கை), ஸ்ரீமதி(இலங்கை), மதிச்சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாம்பசிவம், தங்கராசா, கமலேந்திரன், நாகேந்திரம், ரவி, மீனா, ரஞ்சினி, மணிவண்ணன், மஞ்சுளா, தயாழினி, ஸ்ரீகாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை Messina என்னும் இடத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Vio Orazio Nelson 20,
Palermo 90146,
Italy.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

