மரண அறிவித்தல்

In loving memory of
Sivaguru Sivananthamma
Age 79May 20, 1937 – July 30, 2016
- Born in
- Madduvil south
- Lived in
- Madduvil south, Vavu Vavunikkulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் தெற்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு மடத்தடி, வவுனிக்குளம் சிவபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சிவானந்தம்மா அவர்கள் 30-07-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவகுரு அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சிவானந்தராசன், நித்தியானந்தராசன்(நித்தி, பபா- கனடா), பாஸ்கரன்(இந்திரன்- கனடா), முரளிதரன்(முரளி- கனடா), அன்பரசி(ரேவதி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, யோகலிங்கம், மற்றும் பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வரத்தினம்(இலங்கை) அவர்களின் அன்பு அண்ணியும்,
விஜயலட்சுமி(விஜி- கனடா), சாந்தநிரஞ்சனா(சாந்தா- கனடா), ஜனா(கனடா), மௌலீஸ்வரன்(மௌலீஸ்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசாந்தன், லாவண்யா, தர்மிகா, மிருனா, மிதுஷா, ஜெனிபர், ஜெசிக்கா, ஜேசன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
மைட்ரேயன், சானுகா, தக்சிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
பிரநாத் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

