மரண அறிவித்தல்

In loving memory of
Sivagurunathan Mahadevan
December 26, 2015
- Born in
- Karainagar
- Lived in
- Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் மகாதேவன் அவர்கள் 26-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
அமிர்தலிங்கம், கணேசலிங்கம், இராசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், கணேசபிள்ளை மற்றும் மோகனச்சந்திரன், காலஞ்சென்ற லோகநாதன், புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஞ்சுளா, சிவகௌரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சறோஜினிதேவி, சரஸ்வதி, சறோஜினீதேவி, மகேஸ்வரி, சபாநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வனஸா, ஜமுனா, மலர்வன், கீர்த்தனா, ஜனரதன், அயந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2015 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

