Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivagurunathan Mohanachanran

In loving memory of

Sivagurunathan Mohanachanran

Age 67December 22, 1948 – February 10, 2016

Born in
Karainagar Varivalavu
Lived in
Mallavi, Batticaloa

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், மட்டக்களப்பு தாமரைக்கேணியை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதர் மோகனச்சந்திரன் அவர்கள் 10-02-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதர் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாரிமுத்து, விசாலட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தினிதேவி(லண்டன்), சுதாகரன்(எட்னா ரேடர்ஸ்- மட்டக்களப்பு), காலஞ்சென்ற சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், கனகசுந்தரம், கணேசபிள்ளை, லோகநாதன், மற்றும் புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரஞ்சோதி(லண்டன்), தவமணிதேவி(ஆசிரியை- சரஸ்வதி தமிழ் வித்தியாலயம், குருநாகல்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிருந்தன், பவித்ரா, அபிவர்ஷினி, ஹரிகரசுதன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியவில் கல்வியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
1ம் குறுக்கு, சங்கீதா லேன்,
தாமரைக்கேணி,
மட்டக்களப்பு.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.