மரண அறிவித்தல்

In loving memory of
Sivagurunathan Narendran
Age 68May 19, 1948 – November 24, 2016
- Born in
- Trincomalee
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் நரேந்திரன் அவர்கள் 24-11-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் அழகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற பேரம்பலம், ராஜலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, அசோக் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவகி(கனடா), புவனேந்திரன்(கனடா), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அபிமன்யு அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சதானந்தன்(கனடா), பவளி(கனடா), புண்ணியா(கனடா), திவ்வியரஞ்சினி(இலங்கை), பாலச்சந்திரன்(லண்டன்), ஜெகதீஸ்வரன்(லண்டன்), ஞானபாஸ்கரன்(லண்டன்), மகேந்திரன்(பிரான்ஸ்), மனோகரன்(லண்டன்), சந்திரவதனி(லண்டன்), ஜெகஜனனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஞ்சித்(இலங்கை), மரியா(லண்டன்), செல்வி(லண்டன்), உமா(லண்டன்), நிரஞ்சனா(பிரான்ஸ்), றமா(லண்டன்), ஸ்கந்தகுமார்(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கணேஸ் அவர்களின் அன்பு மாமாவும்,
டிணோ, டிலன், தானியா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

