Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivagurunathan Rangaraja

In loving memory of

Sivagurunathan Rangaraja

Age 71February 2, 1949 – June 15, 2020

Born in
Ponnalai
Lived in
Nallur

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் இரங்கராஜா அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், பொன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கு.பொ.சிவகுருநாதன்(நாராயணதாசன்) ரோகிணி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செம்மனச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

கு. பொ. சி. வரதராஜா(ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி- யாழ்ப்பாணம்), பாக்கியலட்சுமி, சௌந்தரராஜா(பொறியியலாளர்-பஹ்ரைன்), விஜயலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மாம்பிகை, காலஞ்சென்றவர்களான புலேந்திரன், தர்மகுலசிங்கம் மற்றும் மதிவதனி, காலஞ்சென்ற ஞானசம்பந்தன், நாவுக்கரசன், கலைமகள், ஆரூரன், சுந்தரமூர்த்தி, வாதவூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரவிந்தன், அனந்தன், அரங்கன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

ஜனனி, கஜானி, நளினி, மாலினி, அகிலன், கிரிஷாந்தி, அருணன், அஞ்சனன்(சட்டத்தரணி) ஆகியோரின் ஆருயிர் மாமாவும்,

மதுசூதனன்(பொறியியலாளர்- UK) அவர்களின் பாசமிகு பெரிய தந்தையும்,

சங்கீதா, கௌதமி, அஞ்சலா, கீர்த்தனா, சரண்யா, மானஸா, அச்சுதன், அனிருத்தன், கிருஷ்ணா, ஆதித்யன், அர்ஜுனன், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இல. 62, Vivekananda Hill, Colombo 13 எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · July 10, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.