மரண அறிவித்தல்

In loving memory of
Sivagurupillai Narayanasamy
Age 92June 11, 1925 – April 7, 2018
- Born in
- Valvettithurai
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருப்பிள்ளை நாராயணசாமி அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவகுருப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிஞ்சுதன், தயாளன், அனுசூயா, பாமா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான R.S. சிவசுப்பிரமணியம், அன்னலெட்சுமி, சீதாலட்சுமி, தனபாலசிங்கம் மற்றும் கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ரட்னேஸ்வரி, மகேஸ்வரி, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சியாமளா, பிரேமதாஸ், பவானி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிரிஷான், லவன் ஷோபனா, லேகா கிரிஷாந், லாஷா, அஸ்வினி, அஜந்தி, துளசி, அமேஷா, சேயோன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஐலா, விகான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

