25ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivainbanayagi Pararasasingam
Age 53December 4, 1941 – November 4, 1995
- Born in
- Thellipalai Veemankamam
- Lived in
- Maviddapuram, Colombo, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசரவணமுத்து பரராசசிங்கம்
யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வீமன்காமம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து பரராசசிங்கம்(இளைப்பாறிய கடல்கடந்த தந்தி தொலைநகல் சேவையாளர், அஞ்சல் தொலைத்தொடர்பு அமைச்சு) அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிவஇன்பநாயகி பரராசசிங்கம்
யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வீமன்காமம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவஇன்பநாயகி பரராசசிங்கம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயக்கூட்டின் உள்ளே மனனம் செய்யப்பட்ட உங்கள் நினைவுகளை
மரணத்தால் எப்படி அழிக்க முடியும் சொல்லுங்கள்!
— பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

