மரண அறிவித்தல்

In loving memory of
Sivajeyantha Nithiyanantham
Age 59March 19, 1957 – June 25, 2016
- Born in
- யாழ் உரும்பிராய் தெற்கு
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் தெற்கு கோப்பாய் வீதி ஞானவைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஜெயந்தா நித்தியானந்தன் அவர்கள் 25-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் சிவகங்கை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நித்தியானந்தன்(ஆனைக்கோட்டை உயரப்புலம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சியான், நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாலன், சிவகுமாரன்(லண்டன்), சிவஜெனனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவமதி(லண்டன்), பாலகிருஸ்ணன்(கனடா), விவேகானந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சச்சிதானந்தன், சத்தியா(அவுஸ்திரேலியா), நித்தியா(அவுஸ்திரேலியா), சதானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
41 Collingham Pl,
Markham, ON L6B 0G5,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

