மரண அறிவித்தல்

In loving memory of
Sivakumar Ponnuthurai
Age 57May 5, 1962 – June 20, 2019
- Born in
- Nallur
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் பொன்னுத்துரை அவர்கள் 20-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரமதி அவர்களின் அன்புக் கணவரும்,
சஜினி, கிவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமிதாப் அவர்களின் அன்பு மாமனாரும்,
சுந்தரலிங்கம், பத்மநாதன், தர்மேந்திரன், தர்மகுலசிங்கம், யோகராஜா, ராஜேஷ்வரி, புவனேஷ்வரி, கருணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

