மரண அறிவித்தல்

In loving memory of
Sivakumar Thuraisingam
Age 53September 18, 1964 – March 18, 2018
- Born in
- Irupalai
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் துரைசிங்கம் அவர்கள் 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாமிநாதன்(வட்டக்கச்சி), பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியரூபி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஷாந், றபிஷா, சாருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வேந்திரகுமார்(கனடா), ஜெயக்குமார்(டென்மார்க்), தவக்குமார்(இலங்கை), சசிகலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

