மரண அறிவித்தல்

In loving memory of
Sivakumar Vijaya
Age 50March 20, 1966 – December 7, 2016
- Born in
- Navatkuli
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் விஜயா அவர்கள் 07-12-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி, காலஞ்சென்ற சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவகுமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
லக்சனா அவர்களின் பாசமிகு தாயாரும்,
வசந்தா(பிரான்ஸ்), சாந்தா(இலங்கை), சிவராசா(சுவிஸ்), ராகினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமாரசாமி(பிரான்ஸ்), சபாரத்தினம்(இலங்கை), சாந்தினி(சுவிஸ்), சுதாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

