1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivakumaran Kajen
Age 28April 8, 1993 – July 11, 2021
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி கொடிகாமம் இராமாவில்லைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகுமாரன் கஜேன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே
எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?
நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
இன்றெமைக் கலங்க விட்டதேனோ!
நிறைவேறா உன் ஆசைகளோடு
விரைவாக ஏன் பிரிந்தாய் இவ்வுலகை விட்டு?
என் செய்வேன் எம் செல்லமே தேடுகின்றோம்
எம் பிள்ளை போன திசை எது என்று தெரியாது...
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

