மரண அறிவித்தல்

In loving memory of
Sivalingam Jeyatheeban
Age 33February 18, 1983 – July 29, 2016
- Born in
- Valveddithurai Kamparmalai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் ஜெயதீபன் அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவலிங்கம் ராசசுலோசனா தம்பதிகளின் அன்பு மகனும், சிவஞானம் அருந்தவராணி(ராணி- லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருமைதுரை(மாஸ்ரர்- கனடா), இந்திரா தம்பதிகள், கந்தசாமி ஜெயராணி(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
சுதா, சிவா, நிசா, கமாலினி, பிரபு, வர்ணன், பாரு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வினோதா, லசோதா, துசந்தன்(லண்டன்) ஆகியோரின் ஆசை அத்தானும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும்,
மைத்துனர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

