மரண அறிவித்தல்

In loving memory of
Sivalingam Mathivathana
Age 56February 24, 1960 – October 31, 2016
- Born in
- Urumpiray
- Lived in
- St. Gallen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வசிப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் மதிவதனா அவர்கள் 31-10-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மனோரஞ்சிதமலர்(தேவி) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், மனோகரி(கனடா), லதா(கனடா), மஞ்சு(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பிறேமா(இலங்கை), காலஞ்சென்ற பாலகுமார், உதயகுமார்(கனடா), பிரதீபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிறோ, கோபி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
அர்ஜீன், சபித்தா, றொமிஷா, ஜெனிஷா, ஹரிஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
பவீனா, கரிஷன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

