மரண அறிவித்தல்

In loving memory of
Sivalingam Selvarani
Age 57February 27, 1958 – January 13, 2016
- Born in
- Point Pedro Varathupalai
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் செல்வராணி அவர்கள் 13-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மரியதாஸ், அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகிந்தன், ராகுல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மேரிபோலின்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜெயபாலன், ஜெயராணி, மற்றும் ஜெயசாந்தினி(இலங்கை), ஜெயரூபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற அன்னலட்சுமி, இராஜலட்சுமி(இலங்கை), சந்தானலட்சுமி(இலங்கை), மகாலிங்கம்(ஜெர்மனி), இராஜலிங்கம்(இந்தியா), தனலட்சுமி(இலங்கை), ஜெயலட்சுமி(கனடா), தேவசகாயம்(இலங்கை), காலஞ்சென்ற அருமைத்துரை, மலர்(இந்தியா), ராஜதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

