மரண அறிவித்தல்

In loving memory of
Sivalingam sivaruban
Age 46April 7, 1973 – February 12, 2020
- Born in
- Kuppilan
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சிவருபன் அவர்கள் 12-02-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா சிவலிங்கம், சறோஜினிதேவி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற இராசதுரை சிவலிங்கம், சிவலிங்கம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கஜந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கரினிகா, கரிசன், சிவனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவரஞ்சனி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரனும்,
மதியழகன், சபேஸ், சிவாஜினி, முரளி, நளாஜினி, கேதீஸ்வரன், தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

