Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivalingam Velautham

In loving memory of

Sivalingam Velautham

From 1959 to 1984 he worked as a Draftsman for the Department of Irrigation in Sri Lanka.

Age 82August 13, 1936 – June 11, 2019

Born in
Karaveddy
Lived in
Calgary

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary Alberta வை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் வேலாயுதம் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பாறுவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அருணன்(கனடா), அனுசா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம், தர்மலிங்கம்(கனடா), கனகம்மா(கனடா), ராசம்மா(சக்தி- கனடா), தனபாக்கியவதி(கனடா), தவமணிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனடாவைச் சேர்ந்தவர்களான பாறுவதி, காலஞ்சென்ற சின்னத்தம்பி, லக்சுமி, கந்தசாமி, சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனடாவைச் சேர்ந்தவர்களான தவமலர், காலஞ்சென்றவர்களான தவலிங்கம்(லிங்கம்), ரஞ்சிதமலர்(பவுனா), மற்றும் வானதி, தேவகி, உதயநேசன்(உதயன்), சுமதி, குமுதினி, தர்சினி, சுகந்தி ஆகியோரின் பாசமுள்ள சின்னையாவும்,

கனடாவைச் சேர்ந்த சரஸ்வதி(ரஞ்சினி- லண்டன்), அருந்தவமலர்(ராகினி- கனடா), பத்மாவதி(செய்யதேவி- பிரான்ஸ்), வாணி(லண்டன்), பாலகிருஸ்ணன்(பாலன்- கனடா), பாஸ்கரன்(சீனா- கனடா), தயாளினி(தயா- கனடா), விக்கினேஸ்வரன்(விக்கி- கனடா), கருணாகரன்(கருணா- கனடா), வளர்மதி(லண்டன்), ஈஸ்வரன்(ஈசன்- கனடா), கவிதா(கனடா), பாமிலா(தேவி- கனடா), வரதராஜன்(வரதன், தம்பி- கனடா), தனுசா(கனடா), மேனகா(கனடா), சத்தியபாமா(சத்தியா- கனடா) ஆகியோரின் பாசமுள்ள சின்னமாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Sivalingam Velautham was born in Jaffna Karanavai North, Karaveddy, lived in Calgary Alberta Canada and passed away peacefully on Tuesday 11th of June 2019.

He was the beloved Son of late Velautham and Paruvathy.

Dearly Beloved Husband of Thavamanithevi.

Loving Father of Arunan and Anusa Sivalingam.

Brother to Amirthalingam, Tharmalingam, Kanagammah Sinnathamby, Thanapackiawathy Kandasamy, Thavamanithevi Sivaprahasam.

This Notice is Provided for all Family and Friends.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.