மரண அறிவித்தல்

In loving memory of
Sivanandan Prithika
Age 9May 14, 2009 – October 31, 2018
- Born in
- Switzerland
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Trubschachen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தன் பிரித்திகா அவர்கள் 31-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிரியமணி நாகலிங்கம் மனோன்மணி(புங்குடுதீவு 10ம் வட்டாரம்) தம்பதிகள், செல்லத்துரை ராணி(வேலணை கிழக்கு, வவுனியா) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சிவானந்தன் செல்வமலர்(சுவிஸ், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம், வேலணை கிழக்கு, வவுனியா) தம்பதிகளின் பாசமிகு மகளும்,
பிரவீனன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு சகோதரியும்,
சுந்தரானந்தன்(வவுனியா), காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், சதானந்தன் மற்றும் பிரியா(வவுனியா), லக்சி(வவுனியா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற லலிதாம்பிகை, புனிதவதி(வவுனியா), சிவஞானவதி(கனடா), சரஸ்வதி(வட்டக்கச்சி), கலாவதி(கனடா), ரூபாவதி(வவுனியா), தீபன்(வவுனியா), ஜெயா(வவுனியா), பார்த்தீபன்(வவுனியா), லக்சன்(வவுனியா) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Hasenlehnmatte strasse- 9,
3555 Trubschachen,
Switzerland.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

