Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivanantham Kathirkamanathan

In loving memory of

Sivanantham Kathirkamanathan

Age 78November 19, 1939 – April 26, 2018

Born in
Chunnakam
Lived in
Mullaitivu, Vavu Koomankulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுன்னாகம் அம்பனை மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு சுதந்திரபுரம் கொலனியை வசிப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தம் கதிர்காமநாதன் அவர்கள் 26-04-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவானந்தம் அழகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், சின்னத்தம்பி தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

இராசலட்சுமி(சுந்தரம்), புஸ்பமலர்(சின்னப்பிள்ளை), புஸ்பராணி(ராணி), கமலாம்பிகை(கமலம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுதந்திரபுரம் கொலனி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 48 கொலனி,
சுதந்திரபுரம்,
உடையார்கட்டு,
முல்லைத்தீவு.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.