மரண அறிவித்தல்

In loving memory of
Sivanantham Ramupillai
Age 66October 23, 1951 – December 17, 2017
- Born in
- Chavakachcheri
- Lived in
- California
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California Pasadena வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் இராமுப்பிள்ளை அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராமுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
ஜெயஸ்ரீ அவர்களின் அன்புக் கணவரும்,
அகலியா, சங்சிகா, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலாதேவி(இலங்கை), செல்வானந்தன்(ஐக்கிய அமெரிக்கா), யோகரத்தினம்(பிரித்தானியா), முருகானந்தன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுலோசனா, சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரிதரன்(ஐக்கிய அமெரிக்கா), கஜேந்திரன்(இலங்கை), அலெக்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

