மரண அறிவித்தல்

In loving memory of
Sivanantham Sabaratnam
Age 62March 9, 1955 – August 1, 2017
- Born in
- Mallakam
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் சபாரட்னம் அவர்கள் 01-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரட்னம்(சின்னக்கிளி), இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமா(தேவா) அவர்களின் அன்புக் கணவரும்,
பவித்திரா, சஞ்சேயன், சுகித்திரா, இளஞ்சயன், பிரேமித்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கண்ணன் அவர்களின் அன்பு மாமனாரும்,
நித்தியானந்தம், காலஞ்சென்ற அருளானந்தம், ஜெகதீஸ்வரானந்தம், நிமலசோதி, ஜெயசோதி, கலாசோதி, சிவசோதி, பவானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
றசீனா, மாலதி, அனிஸ்ரெலா, தயாபரன், ஜீவானந்தம், குகதாசன், அம்பிகைபாகன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சசிரேகா, தனுசா, பெரொசா, றஜீவ்காந், உமேஸ்காந், சாலினி ஆகியோரின் ஆசையப்பாவும்,
அபிதா, சிபிதன், திலக்சி, கஜேந்திரன், ரதுசன், ஐங்கயன், லிண்டா, பிருந்தா, கெளசிகா, திரிசா ஆகியோரின் அன்பு மாமாவும்,
திசான், கிரோஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

