மரண அறிவித்தல்

In loving memory of
Sivananthan Sarojini
Age 75September 25, 1941 – May 31, 2017
- Born in
- Chavakachcheri
- Lived in
- Manipay, Colombo, Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கிளிநொச்சி பூநகரி, கொழும்பு, சென்னை மடிப்பாக்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் சரோஜினி அவர்கள் 31-05-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரேஸ்வரராஜா ரஞ்சிதரெத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சித்திரா(பாமா- டென்மார்க்), சந்திரிகா(யசோ- லண்டன்), சுகன்யா(அமுதா- சென்னை), உமாசங்கர்(சங்கர்- லண்டன்), கிருஷ்ணா(பேபி- பாரிஸ்), காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிலோன்மணி, யோகன், மற்றும் சாரதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விவேகானந்தபதி(நல்லை ஆனந்தன்- டென்மார்க்), செல்வரட்ணசிங்கம்(செல்வன்- லண்டன்), நவநீதகுமார்(ஆதவன்- சென்னை), செந்தமிழ்செல்வி(செல்வி- லண்டன்), ஜெயகாந்தன்(காந்தன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அருளம்பலம்(கனடா), சரோஜினிதேவி(கனடா), விமலாதேவி(சென்னை), விக்கினேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜனா, ஷாருக், சங்கீத், நவீன், ஹரிணி, காலஞ்சென்ற தருண், தூரிகா, துசாந்த், டக்க்ஷனா, பிரவீனா, சயந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No 19/32 , 1 st Cross street
Bharath Nagar, Madippakkam,
Chennai 91,
India.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

