மரண அறிவித்தல்

In loving memory of
Sivananthan Sathasivam
Age 85July 21, 1931 – October 20, 2016
- Born in
- Thellipalai
- Lived in
- Germany, Oman, Saudi Arabia, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, ஓமான், சவுதி அரேபியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவாநந்தன் சதாசிவம் அவர்கள் 20-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
குலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீதேவி, காண்டீபன், சியாமளா, சங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பொன்னுலட்சுமி, இராசலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரேமானந், சுஜாதா, தயாளன், மான்டி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, நவரட்ணம், மற்றும் விஸ்வலிங்கம், குலரட்ணம், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சைனிகா, பிரஷான், நிஷான், நிலாஷா, சுஜன், ஜனன், ஜூட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

