மரண அறிவித்தல்

In loving memory of
Sivananthan Thangeswari
Age 48February 4, 1968 – November 14, 2016
- Born in
- Tholpuram
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரம் தொல்புரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் தங்கேஸ்வரி அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன்(முன்னாள் யாழ் செயலக ஊழியர்- தொல்புரம் மத்தி), தவமணிதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி(காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதித்தியன், அகல்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவநேசன்(நேசன்- சுவிஸ்), ஜெபநேசன்(ஜெயா- சுவிஸ்), அருள்நேசன்(அருள்- கனடா), ஜெகதீஸ்வரி(ஜென்னா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்துமதி(சுவிஸ்), விசித்ரா(சுவிஸ்), சிவகுமார்(சுவிஸ்), அருளானந்தன், டில்லிராஜன்(ஜெர்மனி), உதயகுமார்(பிரான்ஸ்), குகனேஸ்வரி, குலஈஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

