மரண அறிவித்தல்

In loving memory of
Sivanathan Nagulampigal
Age 83June 17, 1932 – January 11, 2016
- Born in
- Alaveddi
- Lived in
- Luxembourg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லக்சம்பர்க் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் நகுலாம்பிகை அவர்கள் 11-01-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சிவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சித்திரா(Luxembourg), வசந்தி(நோர்வே), காலஞ்சென்ற சபித்திரா(கனடா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, விக்கினேஸ்வரன், பரமேஸ்வரி, சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேந்திரன்(நோர்வே), மகாதேவா(கனடா), ராகினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், சின்னத்துரை, நவரட்ணராஜா, உமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயந்தன்(Luxembourg), அருணன்(Luxembourg), நர்மதா(நோர்வே), அபிராமி(நோர்வே), அரவிந்தன்(கனடா), கவாஸ்கர்(கனடா), லத்திகா(கனடா), ரேனுகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காயத்திரி(நோர்வே), ராகவி(நோர்வே), வரலட்சுமி(நோர்வே) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

