மரண அறிவித்தல்

In loving memory of
Sivanathan Thangammah
Age 78December 3, 1937 – June 24, 2016
- Born in
- யாழ் மானிப்பாய் மேற்கு
- Lived in
- Montreal, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவநாதன் தங்கம்மா அவர்கள் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலா, சியாமளா, பிரேமா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசராஜா, பாலச்சந்திரன், ஸ்ரீறஞ்சறதன், செல்வராணி, அஜந்தா, அனுஷா, அகல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தங்கராணி, இராசமணி, காலஞ்சென்ற மகேஸ்வரி, நாகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராகுலன், சர்மிலா, நிர்த்தனன், கஜீபன், பிரசாந்தினி, பாலினி, பிரணவன், ஆத்தி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

