மரண அறிவித்தல்

In loving memory of
Sivaneswaran Sivagengan
Age 45March 24, 1970 – January 15, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- Pinner
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலை சத்திரங்கையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Tooting, Southall, Pinner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவனேஸ்வரன் சிவகெங்கன் அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவனேஸ்வரன்(பிரபல கடலோடி மான்குட்டி), சுந்தரவதனா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், நற்குணம்(கொற்றாவத்தை), பேபிகலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபனா அவர்களின் அன்புக் கணவரும்,
சோபிதா, அஸ்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீதரன், காலஞ்சென்றவர்களான கருணாகரன், சுபாஷினி, சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலன், நிரோஜன், கபிலன், கல்பனா, ரஜீவனா, நளினா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

