கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Sivanganam Ranjan
Age 54February 14, 1963 – February 6, 2018
- Born in
- Karainagar
- Lived in
- Essen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen Altendorf ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவஞானம் றஞ்சன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.
நட்புக்கு இலக்கணமாய் நிறைந்திருந்தாய்
ஏன் எமைவிட்டு விரைந்து சென்றாய்
உன் ஆத்ம சாந்திக்காய்
இறைவனை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி ..
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
றஞ்சனை இழந்து துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
— நண்பர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

