Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivapackiam Muthukumaru

In loving memory of

Sivapackiam Muthukumaru

Age 96August 5, 1919 – January 23, 2016

Born in
Pungudutivu
Lived in
Jaffna, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கலட்டி சீனியர் ஒழுங்கையை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் முத்துக்குமாரு அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம்(தம்பு விதானையார்), காமாட்சி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற முத்துகுமாரு அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சின்னம்மா, சிங்கப்பூர் வேலாயுதம், வினாசித்தம்பி, கதிராசிப்பிள்ளை, நல்லையா, குணசிங்கம் ஆகியோரின் அன்பு இளையச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகவல்லி, சபாரத்தினம்(பெரியசபா), இரத்னசிங்கம், சிவஞானவல்லி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவகுமார், ஸ்ரீகுமார், மற்றும் தர்மகுமாரி(மொன்றியல்), ரதிகுமாரி(கொழும்பு), யசோகுமார்(லண்டன்), செல்வகுமாரி(கலிபோர்னியா), விஜயகுமார்(லண்டன்), புஷ்பகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மநாதன்(மொன்றியல்), காலஞ்சென்ற சிவதாசன், தெய்வேந்திரன்(கலிபோர்னியா), உதயகுமார்(லண்டன்), சகுந்தலாதேவி(யாழ்ப்பாணம்), கமலாம்பிகை(இந்தியா), ஸ்ரீ வசந்தமாலா(லண்டன்), உதயராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலகுமார்(கண்ணன்- South Asian Supermarket, Ottawa), சதிஸ்குமார், நர்மதா, மதுரா, ரூபனா, பிரியந்தி, ஹரிபிரசாந்(ஹரி- மொன்றியல்), லகுஷியாமா, ஓம்பிரகாஷ், ஜனனி, அனோஜா, நிரஞ்சா,சௌமியா, விபஞ்சி, சேந்தன், ரிஷ்யஷங்கர்(ரிஷி), பிரேம்சந்த்(சந்துரு), திவ்யந்த்(திவி), கெளதம், சிந்தியா, கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஷ்ணு, வைஷ்ணவி, அபிஷன், விக்ரம், மதுஷா, அனுராகா, துஷாரா, பிரித்திகா, லக்சனா, சஹானா, விட்டல், பிரேம்சாய், ஆதனா, வெற்றி, நதீஷ், ஆகாஷ், மீனாட்ஷி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.