மரண அறிவித்தல்

In loving memory of
Sivapackiyam Krishnasamy
Age 68January 23, 1950 – March 12, 2018
- Born in
- Uduppiddy
- Lived in
- Uduppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கு கும்பவாழி வீரகத்திப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கிருஷ்ணசாமி அவர்கள் 12-03-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி(இலங்கை- மின்சாரசபை) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயரூபி(இலங்கை), ஜெயகெளரி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயசீலன், ஜெயந்தினி(பிரான்ஸ்), ஜெயபாமினி(இலங்கை), தயாளன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

