மரண அறிவித்தல்

In loving memory of
Sivapackiyam Sivasubramaniam
Age 86January 6, 1931 – November 16, 2017
- Born in
- Vaddukoddai
- Lived in
- Kantharmadam, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தர்மடம் நாவலர் வீதி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(பிரபல வர்த்தகர் - யாழ் மணியம் ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவயோகராஜன், சிவமலர்(கொழும்பு), ஜீவறஞ்சன்(கனடா), சிவகுமார்(லண்டன்), சற்குணராசா(கனடா), சிவராசகுலம்(கொழும்பு), சிவஞானதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற வைரமுத்து, மங்கயர்கரசி, சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, பாலசிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வமலர், கந்தவேள்(Pettah Essence Suppliers- கொழும்பு), வெண்ணிலா, சத்தியவாணி, நகுலேஸ்வரன்(ஆசிரியர்- Colombo Ladies College), கஜேந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிர்ஷாந்தன், நிஷாந்தன், இந்துஷா ஜெயமதன், கோகுலநாத், கோபிநாத், சிந்துஜா நிஷாந்த், தனுஷா பிரணவன், பிரியங்கா, உதித்தராஜ், உதயராஜ், சக்திகிரீவன், பிரிதர்சினி, பிறிஷித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றிஷான், நிமேஷ், நிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-11-2017 சனிக்கிழமை அன்று 220/5 Havelock Road Colombo 05 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

