Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivapakiyam Nagaratnam

In loving memory of

Sivapakiyam Nagaratnam

Age 70October 21, 1947 – August 12, 2018

Born in
Maviddapuram
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நாகரட்ணம் அவர்கள் 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சத்தியபாலன், பார்வதியம்மாள்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நாகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

அனுலா(இலங்கை), நளினா(கனடா), தயாளினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற திருப்பதி(கனடா), தனபதி(லண்டன்), பத்மாவதி(லண்டன்), காலஞ்சென்ற சிவசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கண்ணன்(இலங்கை), ஓங்காரன்(கனடா), கேபாஜித்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நடராஜா, பாலசுப்பிரமணியம்(லண்டன்), Dr. தங்கராஜா(லண்டன்), தர்மராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருபாலஷ்மி(Baby- Holland), நவரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தமிழ்க்குமரன், இஷானா மீனாட்சி(கனடா), லக்ஷ்மி நாராயினி(கனடா), அனேகன்(லண்டன்), அஜீகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 15-08-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.