மரண அறிவித்தல்

In loving memory of
Sivapakkiyam Kanthavanam
Age 94June 24, 1924 – April 9, 2019
- Born in
- Velanai West
- Lived in
- Velanai, Jaffna, Vavu Thonikkal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை, யாழ்ப்பாணம், வவுனியா தோணிக்கல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கந்தவனம் அவர்கள் 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தவனம் அவர்களின் அன்பு மனைவியும்,
தம்பிராஜா(வேலணை), சந்திரசேகரம்(லக்ஷ்மி மில்- வவுனியா), மகாலிங்கம்(தலைவர்- வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை), சித்திரவடிவேல்(கனடா), காலஞ்சென்றவர்களான பூமகள், திருமகள் மற்றும் ஸ்ரீகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவக்கொழுந்து, சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரோஜினிதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராஜலக்ஷ்மி, செல்வராணி, போசராஜா, தாரணி ஆகியோரின் அன்பு மாமியும்,
சித்திராங்கனி- சுகிர்தன், ஸ்ரீவேணி- தீலிபன், வாகீஷன், நளினி- தங்கராஜா, பிரியா- ரங்கன், நிலானி- பகீரதன், ஜெகா- கஜன், ஜெயப்பிரகாஷ்- சீத்தாலஷ்மி, ரிஷாந்தன், நிவேதிகா, நிர்த்திகா, தரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கேஷிகா, மிர்த்தனா, லதுஷா, ஹரீஷ், கணேஷ், ஷோபனன், கௌஷான், கிஷான், அபிநயன், ருக்ஷாந் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2019 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

