மரண அறிவித்தல்

In loving memory of
Sivapakkiyam Poobalasingam
Age 69May 18, 1947 – March 20, 2017
- Born in
- Navatkuli
- Lived in
- Sarasalai South
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், சரசாலை தெற்கு மெய்கண்டான் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் 20-03-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, திருப்பதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிஐயா, சின்னம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாஸ்கரன்(பிரித்தானியா), மகிந்தினி(சுவிஸ்), பிரபாகரன்(சுவிஸ்), மாலினி(இலங்கை), செந்தில்குமரன்(பிரித்தானியா), விஜிதா(இலங்கை), ரமணன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி, கனகமணி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாமினி, ஈஸ்வர ரஞ்சன், சுமித்திராதேவி, ஜெயசுதன், கிரிசாந்தி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, சுந்தரலிங்கம், வளர்மதி(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிறீவிட்டுணுபதி, சியாமளா ஆகியோரின் சிறிய தாயாரும்,
ஜனார்த்தனன், தர்சினி, யாழினி ஆகியோரின் பெரிய தாயாரும்,
கணேசலிங்கம், ரோகினி(பாமா) ஆகியோரின் ஒன்றுவிட்ட மாமியாரும்,
சியாமினி, யாழினி, அபிரா, சிந்துஜன், ரஷானா, கிஷான், கம்சனா, சாருபிரியன், பவிஷா, தவ்ஷா, நிலக்ஷன், ஜதீசன், சுஜிதா, நிதர்சனா, மதுசா, சிகானுசன், சிவனுஷன், தயானுகா, வாதுமன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2017 புதன்கிழமை அன்று சரசாலை தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

