மரண அறிவித்தல்

In loving memory of
Sivapakkiyam Thambu
Age 76December 29, 1939 – December 26, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் தம்பு அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று வராத்துப்பளையில் காலமானார்.
அன்னார், கிருஷ்ணப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற யோகம்மா, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதாஹினி(இலங்கை), சுதாஸ்கரன்(கனடா), சுகேந்திரன்(கனடா), சுமதி(இலங்கை), புஸ்பலதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவராசா(இலங்கை), பிரேமலதா(கனடா), சாரதாமணி(கனடா), சிவகுமார்(இலங்கை), சூசைநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷினி, கீதாஞ்சலி, மீரா, கீர்த்தனன், விதுஷா, வேணுஷா, வினுஷன், ஜேஷான், வகீஷான், சதுஷன், உதயகுமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வேணுஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று பருத்தித்துறையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

