மரண அறிவித்தல்

In loving memory of
Sivapakkiyam Tharmalingam
November 17, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் தர்மலிங்கம் அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி சொர்ணம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
கௌசலாதேவி, நந்தகுமாரன், காலஞ்சென்ற தில்லைநாதன், நந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கராணி, காலஞ்சென்ற கமலாவதி, இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இலங்கேஸ்வரன், பிறேமா ஆகியோரின் அன்பு மாமியும்,
விந்துஜா, கோபி, சாய்ப்பிரியா, சாய்தர்ஷன், சாஜித்தியா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஹர்னி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-11-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

