Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivapathasudhram Pushparani

In loving memory of

Sivapathasudhram Pushparani

Age 63September 21, 1952 – May 28, 2016

Born in
Pungudutivu 4th Ward
Lived in
Vayiravarpuliyankulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் புஸ்பராணி அவர்கள் 28-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா இராசம்மா, நாகமுத்து ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுசீதா, சுசிதரன், சுஜாத்தா, ஞானகரன், சிவாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விக்கினராஜா(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

குகராசா, வானதி, முரளிதரன், அஸ்வினி, பிரதீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கெளசல்யா, பராசக்தி, காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, கமலா, திருநாவுக்கரசு, சிவானந்தன், பரமானந்தன், அருளானந்தன், நித்தியானந்தன், உமாதேவி, சதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஜிரான், கேனுயன், கரிஷ்ரான், சகீத், யதூவ், கிஷானி, ஜினோசாந், சயனிகா, யனிஷ்கா, அபினாஸ், கிருத்திக்‌ஷன், ருக்த்திக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.