மரண அறிவித்தல்

In loving memory of
Sivapathasudhram Pushparani
Age 63September 21, 1952 – May 28, 2016
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- Vayiravarpuliyankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் புஸ்பராணி அவர்கள் 28-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா இராசம்மா, நாகமுத்து ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுசீதா, சுசிதரன், சுஜாத்தா, ஞானகரன், சிவாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்கினராஜா(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
குகராசா, வானதி, முரளிதரன், அஸ்வினி, பிரதீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெளசல்யா, பராசக்தி, காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, கமலா, திருநாவுக்கரசு, சிவானந்தன், பரமானந்தன், அருளானந்தன், நித்தியானந்தன், உமாதேவி, சதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஜிரான், கேனுயன், கரிஷ்ரான், சகீத், யதூவ், கிஷானி, ஜினோசாந், சயனிகா, யனிஷ்கா, அபினாஸ், கிருத்திக்ஷன், ருக்த்திக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

