Aruthal

3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்புJune 9, 1957
இறப்புNovember 12, 2016
Photo of Sivapathasundram Pooranam

Sivapathasundram Pooranam

Age 59

Born in
Karaveddy
Lived in
Karaveddy, Achchuveli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பூரணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தாயே!
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை

ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அம்மா!
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது

என்றும் உங்கள் நினைவுகளுடன்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!

— விஜயராஜா(மருமகன்)

Other notices

  1. Anniversary · November 19, 20182ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · October 28, 20204ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.