மரண அறிவித்தல்

In loving memory of
Sivapathasuntharam Mangayakarasi
Age 73March 16, 1943 – August 2, 2016
- Born in
- Idaikadu
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் மங்கயக்கரசி அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை குழந்தைநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
பகிரதி(ஐக்கிய அமெரிக்கா), பாமினி(பிரான்ஸ்), பவானி(இலங்கை), லலிதா(நோர்வே), பகிரதன்(லண்டன்), பரணிகரன்(இலங்கை), பரணிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜேஸ்வரி, சுவாமிநாதன், காலஞ்சென்ற கதிர்காமநாதன், தேவராசா, மணிமேகலை, பரஞ்சோதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அருளீஸ்வரன், சுப்பிரமணியம், சிவநேசன், ரசிகரன், வினுஷா, யோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அமர்நாத், கேதாரநாத், கோபிநாத், சிந்துபன், பாணுகா, லேயா, மயூரன், கரிஷ்னா, விபிஷா, சோபிஷா, லதுஷா, தேஜா, விதுன், பிரஜை, கிஷானா, சஞ்சன், கேசிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

