1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivapathasuntharam Pooranam
November 12, 2016
- Born in
- Karaveddy
- Lived in
- Atchuvely
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பூரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாக அவதரித்து ஆறுதல் தந்து
அவலங்கள் தீர்த்தாய்
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராயிரம் ஆண்டானாலும்
உங்களை மறந்திடுமோ
எங்கள் நெஞ்சம் !
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
— விஜயராஜா(மருமகன்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

