மரண அறிவித்தல்

In loving memory of
Sivapiragasam Sathanandan
Age 58December 30, 1957 – June 23, 2016
- Born in
- Vaddukottai
- Lived in
- Villeneuve-Le-Roi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை வட்டு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve Le Roi ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சதானந்தன் அவர்கள் 23-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் வாலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பராசக்தி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நேசமாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜந்தினி, லஸ்மிலா, கிரிசாந்த், அட்சயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சித்திரலதா, அரியலதா, இராசானந்தன், புஸ்பலதா, குகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தமிழ்மோகன், மெனேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகராசா, அன்பழகன், மித்திரன், கோமதி, சியாமினி, காலஞ்சென்ற பேரின்பமலர், ஏகாம்பரநாதன், கலைவாணி, பிரபாகரன், காலஞ்சென்ற சந்திரசேகரன், சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரேமாவதி, கோகுலேஸ்வரன், ஜெயமாலினி, அறிவரசி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ஜெயசிவா, வருணிகா, சாத்வீகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
61 Rue du Maréchal Gallieni,
94290 Villeneuve-le-Roi,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

