மரண அறிவித்தல்

In loving memory of
Sivapiragasam Thiyagaraja
Age 55April 24, 1961 – January 24, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Italy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் தியாகராஜா அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பரிமளம் தம்பதிகளின் அன்பு மகனும்,
அஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன், லிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திலகேஸ்வரி(ராசாத்தி- லண்டன்), தேவராசா(தேவன்- இத்தாலி), தேவராணி(தேவி- இலங்கை), தர்மராசா(தயா- லண்டன்), தயாபரன்(தரன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2017 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

