மரண அறிவித்தல்

In loving memory of
Sivapoosam Sukumar
Age 66February 16, 1954 – February 5, 2021
- Born in
- Kokkuvil
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நந்தாவில் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவபூசம் சுகுமார் அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபூசம் சிவஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரராஜசிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துஷ்யந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிருத்தனன், அதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார், ஞானகுமாரி, யோகேந்திரகுமார், இந்திரகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மௌலி, பவித்தா, சேரன், பிரணவன், கவிதா, காயத்திரி, யதுநந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அனுஜன், அங்கஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தருஷி, தருஷன், அபிராமி, மிதுலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கனகா, ஸ்ரீகரன், ரதி, லக்ஷமிகாந்தன், மனமோகன், சசிலேகா, பாலகுமார், கீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

