மரண அறிவித்தல்

In loving memory of
Sivapragasam Nageswari
Age 75February 22, 1943 – August 18, 2018
- Born in
- Colombuthurai
- Lived in
- Colombuthurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை சுவாமியார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள் 18-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முருகேசு சிவப்பிரகாசம்(முன்னாள் ஆசிரியர்- யாழ் இந்துக்கல்லூரி, முன்னாள் பொது முகாமையாளர்- யா.ப.நோ.கூ.சங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியா(பிரான்ஸ்), கோதை(லண்டன்), பிரணவன்(பிரதேச விற்பனை முகாமையாளர்- Kevilton Electrical Product Pvt Ltd) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இலட்சுமிப்பிள்ளை பரமானந்தம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பிரதீபன்(பிரான்ஸ்), இராதேயன்(வைத்தியர்- லண்டன்), வர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுலோச்சனா(கனடா), பிரபாகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,
சின்னத்தம்பி பரமானந்தம், நகுலாம்பிகை, திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மிருதுளா, ஆயிசன், கஜீபன், மானஷா, ஆதிரை, நிருத்தன், சிவப்பிரகா, நித்திலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 20/3,
சுவாமியார் வீதி,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

