1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivaprakaasam Mathirupan
Age 34May 1, 1974 – April 28, 2009
- Born in
- Batticaloa
- Lived in
- Mannar Vannikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு முனைக்காட்டை பிறப்பிடமாகவும், வன்னியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் மதிரூபன் அவர்கள் 28.04.2009 அன்று வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
இம்மாவீரரின் ஆத்மசாந்திக்காக ஓராண்டு நினைவில் பிரார்த்திக்கின்றோம்.
வீரம் விளை நிலத்திலிருந்து
விடுதலைக்காக புறப்பட்டாய்
வீண்போகாது உன் பயணம்.
— நண்பர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

