மரண அறிவித்தல்

In loving memory of
Sivarajah Kamaleswari
Age 72January 1, 1945 – January 13, 2017
- Born in
- Kodikamam
- Lived in
- Kodikamam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொடிகாமம் கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், அல்லாரை தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா கமலேஸ்வரி அவர்கள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயிலு ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பானுகோபன்(லண்டன்), பவானந்தி(ஆசிரியை), சதானந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசலட்சுமி, காலஞ்சென்ற பஞ்சாட்சரம், மகேஸ்வரன், செல்வபூபதி, சிவபாக்கியம்(கனடா), அன்னபூரணம், தவபாலன்(லண்டன்), சறோசாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தி(லண்டன்), கணேசலிங்கம், யசோதரன்(கமநல திணைக்களம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிநயா(லண்டன்), அபிமன்யு(லண்டன்), சாம்பவி, கரிகரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பத்மநாதன், மற்றும் திருஞானம், காலஞ்சென்ற லோகநாதன், லலிதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அமலன்(லண்டன்), அனோஜினி(லண்டன்), கரிஸ்(லண்டன்), தனுஸ்(லண்டன்), அனிஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தையும்,
சுபாசினி, சிவக்குமார், சுவிதா, சிவசுதா, சிவகணேசன்(பிரான்ஸ்), சிவலதா, சிவறூபா, சிவப்பிரியன்(பிரான்ஸ்), நிரஞ்சனி(கனடா), பிருந்தன்(கனடா), அனோசன்(கனடா), உதயாஞ்சனி, காந்தருபன்(பிரான்ஸ்), நிசாந்தன், கேதீஸ்வரன், கஸ்தூரி ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

