மரண அறிவித்தல்

In loving memory of
Sivarajah Sujeevan
Age 33April 23, 1984 – February 4, 2018
- Born in
- Alvai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாய் மாலுசந்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சிவராசா சுஜீவன் அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சிவராசா றதிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், நாகேஸ்வரநாதன் தயாளினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பானுகா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜாதா(நெதர்லாந்து), சுபாசினி, சுஜிதா, காலஞ்சென்ற சியாமிளா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வேந்திரம்(நெதர்லாந்து), லோகநாதன்(பிரான்ஸ்), காண்டீபன், ரூபன் கார்த்திகா(லண்டன்), வினுஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபி, அஜந்தன், பிறிஷிலா, அபிநயா, அபிஷாயினி, அக்ஷாயினி, ஷஸ்வியா, அஷ்வியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தியா, திவ்யா, சேயோன், அஜய் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

